| காயமடைந்து வேதனையில் துடிதுடிக்கும் பிஞ்சுப் பாலகர்களை மாட்டுத் தொழுவங்களை விட மோசமாக இருக்கும் மனிதர்களுக்கான ஒரு காகம் இறந்தால் ஆயிரம் காகம் கூடியழும். தமிழன் இறந்தால் இதற்கு மேலும் எங்கே இடம்பெயர்வதென்று தெரியவில்லை. உயிரைப் பாதுகாக்க இப்படித்தான் ஆட்டு மந்தைகள்போல் காயமடைந்தவர்கள் திருகோணமலை, புல்மோட்டைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றனர். தகவல் : சிவா |
Monday, June 15, 2009
வன்னியில் தமிழ்மக்களின் அவலங்கள் - ஒரு காகம் இறந்தால் ஆயிரம் காகம் கூடியழும். தமிழன் இறந்தால்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment