ஐயோ !!! என்ன மனிதநேயம் .... மண்ணாங்கட்டி ....
மனிதநேய மன்றங்களே மாய்ந்து போங்கள்...
ஒருவருக்கு ஒரு வேளை உணவு இல்லை என்றால் உலகயே அழிக்க சொன்னான் வெள்ளைகாரனால் தீவிரவதி என்று பச்சை குத்தப்பட்ட எங்கள் பாரதி ! ஆனால் இங்கு பலர் மயிராக மதிக்க படுகிறது
உருண்டோடும் உலகமே ! நடை பிணமாக நானும் இவ்வுலகில் !!!
No comments:
Post a Comment