Sunday, May 31, 2009

காணவில்லை ???! அப்துல் கலாமை !!!

எனது உண்மை நாயகனே ! கலாம்
காணவில்லை ! இந்திய தேசத்தில்

நீதி காணவில்லை ...
நிம்மதி காணவில்லை ....
சத்தியம் காணவில்லை...
சமாதனம் காணவில்லை ...
மனிதநேயம் காணவில்லை ...

ஏன் மா மனிதா நிரே காணவில்லை !!

ராமேஸ்வரத்தில் பிறந்தவரே
உங்கள் வல்லரசு கனாவில்
மனிதநேயம் அதை அடமானம் வைத்திரோ !!!

நீர் பிறந்த மண்ணுக்கு சில தொலைவில் தொலையும் பல உயிர்களை பற்றி
நீர் அறியவில்லையா
?????

அணு ஆயுத குண்டுகளுக்கு சிதறும் சிறுசுகள் படகட்சிகளை நீர் பார்க்கவில்லையா ???

ஒரு வேளை உணவு மட்டும் இல்லை, ஒரு வாய் குடி தண்ணீர் கூட இல்லாமல் மருத்துவ வசதிகூட இல்லாமல் அலறும் ஒலாக்குரல் கேட்கவில்லையா ???

ஒரு சாதரன பாமரனுக்கு இருக்கின்ற இன உணர்வுகள் கூட இல்லையா !!!

உன் மனிதா நேயம் மாயிந்து போனதா ?!!!


ஒரு சிறுமியின் கேள்வி உங்களை ஒரு புத்தகம் எழுதவைத்ததாம் !

எழுச்சி திபங்கள் எழுதிய என் தலைவா ...

உங்களை நான் ஒன்றும் "எழுச்சி ஈழம் " எழுத சொல்லவில்லை !!!

ஒரு மனிதநேய மாண்போடு ஒரு கண்டன அறிக்கை கூட இல்லையா?

நீர் தேசத்தின் முதல் குடிமகன் என்று பரிந்துரைக்கும்போது
எல்லோருக்கும் இனிப்பு வழங்கி இன்புற்றவன் நான் !!!

ஆனால் இன்றோ ??? இடி விழுந்த இதயமாய் ....

உலக நாடுகள் எல்லாம் இலங்கை மனிதநேயம்மற்ற செயளுக்கு எதிராக நிற்க ,

நீர் ஒரு சராசரி மனிதநேயம் உள்ள மனிதனை விட கிழ்த்தறமாக போகிவிடாதிர்!!!

உங்களை போன்றவர்கள் குறல் கொடுத்தால் உலகம் உற்று நோக்கும்


No comments:

Post a Comment