உன் உடம்பில் ... ஒரு பகுதி தீப்பற்றி எறியும் பொழுது உன்னால் உணவு உண்ண முடியுமா ? ஆனால் ஏன் தாய் தேசமே உன்னில் ஒரு பகுதியான உன் தமிழின மக்களை கொத்து கொத்தாய் கொண்று குவிக்கும் வேலையில் .... ஏன் நாய் தேசமே .... என்ன ஒரு கேவலம் ???
சிங்கார சென்னை(Chennai), தமிழ்நாடு(Tamil Nadu), India
நான் யார் என்று காலம் கண்டிப்பாக பதில் சொல்லும்..!
தீக்குச்சி எரியமா தீபங்கள் இல்ல. இப்போ யாரு தீக்குச்சின்றது தான் பிரச்சனை; நான் எரிஞ்சுக்கிறேன்.
தேடிச் சோறு நிதந்தின்று பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம்
வாடித் துன்பமிக உழன்று பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ?
- சுப்ரமணிய பாரதி
i am Like Water, it will take the shape of Container and It will Come down to earth, Water runs In red Soil May Seems Red but the Character of the Water is Same,
Every Second is Gift by the Nature..
Even though Environmental Torchure..
My Soul will remains Like as Nature...
I am Learning Values in Very Seconds...
Life is to be happy and make others happy..
No comments:
Post a Comment